குளியல் தொட்டியில் உள்ளாடை தெரியும் வகையில் தன்ஷிகா கொடுத்த போஸ். இவங்களுமா ?

0
15710
sai-Dhansika
- Advertisement -

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை தன்ஷிகா. நடிகை தன்ஷிகா அவர்கள் தஞ்சையில் பிறந்தவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்டு உள்ளதால் மாடலிங் வேலைகளை செய்து வந்தார். இதற்குப் பின் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், 2006 ஆம் ஆண்டு வெளியான திருடி என்ற படத்தின் மூலம் தான் நடிகை தன்ஷிகா தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

-விளம்பரம்-

நடிகை தன்ஷிகா அவர்கள் எஸ்.பி. ஜனார்தனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த “பேராண்மை” படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. அதற்கு பிறகு நடிகை தன்ஷிகா அவர்கள் மாஞ்சா வேலு ,நில் கவனி செல், அரவான், பரதேசி, யாயா, திரந்திடு சீசே, கபாலி, எங்க அம்மா ராணி, உரு, சோலோ, விழித்திரு, காத்தாடி, கல்லக்கூத்து போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

அதிலும் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்து உள்ளார். இதற்கு பிறகு இவருக்கு சினிமா உலகில் பல படங்கள் வாய்ப்பு வந்தது. சமீபத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான ‘இருட்டு’ படத்திலும் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தன்ஷிகா. இந்த நிலையில் நடிகை தன்ஷிகாவின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில் அவர் அணிந்திருக்கும் உள்ளாடையை தெரிய ரசிகர்களை இந்த புகைப்படம் ஷாக்காக்கியுள்ளது. தற்போது கவுதம் கிருஷ்ணா என்பவர் இயக்கி வரும் ‘யோகி டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் சாய் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன.

-விளம்பரம்-
Advertisement