53 வயதாகும் சல்மான் கானுக்கு கல்யாணமா ! பொண்ணு கிடைச்சிட்டாங்களா ! புகைப்படம் உள்ளே

0
1316
- Advertisement -

தன் 52 வயதான மகனுக்கு பெண் கிடைத்துவிட்டது என சல்மான்கான் குடும்பத்தினர் ட்வீட் போட்டிருப்பது பரப்பப்பை ஏற்படுத்தி உள்ளது.

salman khan

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 52 வயதாகிறது. ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை. இருந்தும் ஒரு குழந்தையை தத்தெடுத்து கடந்த 15 வருடங்களாக வளர்ந்து வருகிறார்.

- Advertisement -

திரைத்துறையில் இருப்பதால் பல முன்னணி நடிகைகளுடன் காதலில் இருந்தார் சல்மான். அதில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயும் அடக்கம். இந்நிலையில் சல்மான் கானுக்கு பெண் கிடைத்திவிட்டதாக ஒரு ட்வீட் வந்தது.

Share your smile 🙂 #feelingfestive #diwali

A post shared by WARINA HUSSAIN (@warinahussain) on

ஆனால், மேட்டர் என்னவென்றால் சல்மான் கான் நடிக்கும் அடுத்த படத்தில் ஆயுஷ் சர்மா என்னும் நடிகை நடிக்கிறார். இந்த படத்திற்கு பெண் கிடைத்துவிட்டது என்பது தான் மேட்டர். இந்த படத்தை அலி அப்பாஸ் ஜாபட் இயக்குகிறார்.

Advertisement