முன்னாள் காதலருடன் ***.! சர்ச்சையை கிளப்பிய சமந்தா.! ரசிகர்கள் ஷாக்.!

0
886
samantha-ruth
- Advertisement -

தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் நடித்த சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.  

-விளம்பரம்-

இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ ,’மஜிலி’போன்ற படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா.

- Advertisement -

சமீபத்தில் நடிகை சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேறார். அப்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பற்றி கேட்ட போது
அதற்கு சமந்தா, கணவனுக்கு தெரியாமல் காதலனுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்றார். பின்பு அனைவருமே அவளது மனநிலையை பார்த்து பரிதாபப் படுவார்கள் எனவும் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது உணவு மற்றும் செக்ஸ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா கூறியதாவது, நான் எப்பொழுது வேண்டுமானாலும் பட்டினியாகக் கிடக்க ரெடி. ஆனால் செக்ஸ் இல்லாமல் முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement