கணவருடன் நீச்சல் உடையில் ஓய்வெடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சமந்தா.! இப்போ கூட இப்படியா.!

By Rajkumar · 8/5/2019

தென்னிந்திய நடிகையான சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் நடித்த ‘சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை.  

இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ ,'மஜிலி'போன்ற படங்களும் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார்.

இதையும் படியுங்க : பிரமாண்ட செட்டில் கமல்.! இன்று தொடங்கியது பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கான வேலைகள்.! முழு விவரம் இதோ.! 

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரது கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த மஜிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடிக்கடி தனது கணவருடன் ஊர் சுற்றியும் வருகிறார். இந்த நிலையில் தனது கணவருடன் வெளிநாட்டு சுற்றுல்லா சென்றுள்ள சமந்தா தனது கணவருடன் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


Tamil Behind Talkies AMP · Quick view
View full