அந்த Pra***அ ரோட்ல டிரஸ்ஸ அவுத்துட்டு சுத்த சொல்லி – திட்டிய நாக சைதன்யா ரசிகர். பதிலடி கொடுத்துவிட்டு பதிவை Delete செய்த சமந்தா

0
410
samantha
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை உடன் நாக சைதன்யா டேட்டிங் செய்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாடு சுற்றுவது, புகைப்படம், வீடியோ என்று காதல் புறாக்களாக இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்து இருந்தார்கள்.

சமந்தா-நாக சைதன்யா திரைப்பயணம்:

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இவர்கள் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

நாக சைதன்யா டேட்டிங் செய்யும் நடிகை:

இப்படி ஒரு நிலையில் சமீப காலமாகவே நாக சைதன்யாவுக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் நாக சைத்தன்யா நடிகை ஒருவரை டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் தனது PROவை வைத்து நாக சைதன்யாவை திட்டம் போட்டு சமந்தா அசிங்கப்படுத்தி வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

சமந்தா மீது எழுந்த விமர்சனம் :

அதுவும் ட்விட்டர் வாசி ஒருவர் ‘Prostitute சமந்தாவை ட்ரெஸ்ஸ அவுத்து போட்டு ரோட்ல திரிய சொல்லு, இவளுக்காக எங்க பையன் தேவதாஸ் மாதிரி இருக்கார் என்று திட்டி தீர்த்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சமந்தா ‘கண்டிப்பா பயமா இருக்கு’ என்று சிரித்தபடி பதிவிட்டு அந்த பதிவை நீக்கி இருக்கிறார். மேலும், தான் PRO வைத்து நாக சைத்னயாவை அசிங்கப்படுத்தி வருவதாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

சமந்தாவின் பதிலடி :

அதில், “பெண்கள் மீதான வதந்திகள் என்றால் அது உண்மையாக இருக்கும். ஆண்கள் மீதான வதந்திகள் என்றால் அது பெண்களால் உருவாக்கப்பட்டிருக்கும். வளருங்க (மெச்சூர்ட்) மக்களே. சம்பந்தப்பட்டவர்களே இதனைக் கடந்து சென்றுவிட்டனர். நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் பணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். கடந்து போங்கள்!” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement