கணவருடன் ஸ்பெயின் சென்ற சமந்தா.! நீச்சல் உடைகளில் கொடுத்த போஸ்.!

0
1066
Samantha
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் இவரது நடிப்பு பாராட்டபட்டது. திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரது கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த மஜிலி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடிக்கடி தனது கணவருடன் ஊர் சுற்றியும் வருகிறார். இந்த நிலையில் தனது கணவருடன் வெளிநாட்டு சுற்றுல்லா சென்றுள்ள சமந்தா அங்கே நீச்சல் உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement