சமையல் மந்திரம் கிரிஜாவா இது – உள்ளாடை தெரியும் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷூட்.

0
1022
girija
- Advertisement -

சினிமாவை விட டிவி நிகழ்ச்சிகள் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் இரவு 10 மணிக்கு மேல் அந்தரங்க டாக்டர்களுடன் இணைந்து பல இளைஞ்சர்களும், கணவன்மார்களும் கேட்கும் அந்தரங்க கேள்விகளை சற்றும் முகம் சுளிக்காமல் கேட்டு அதற்கு டாக்டரிடம் விளக்கத்தை கேட்டு இளசுகள் மத்தியில் பிரபலமானவர் அந்தரங்கம் நிகழ்ச்சி புகழ் கிரிஜா. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாடு இளசுகள் மூலம் பிரபலமானார்.

பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்கள் நண்பன், சமையல் மந்திரம், அந்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சியில் டாக்டர்களுடன் அமர்ந்துகொண்டு நேயர்கள் கேட்கும் அந்தரங்க கேள்விகளை டபுள் மீனிங்கில் கலாய்ப்பது இவரது பிளஸ். ஆனால், நிறைய எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி இவர் பல்வேறு நிகழ்ச்சிகளையும் பண்ணிவிட்டார். இவரது பூர்வீகம் சென்னை தான்.

இதையும் பாருங்க : ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன் – விக்கி. வச்சி செய்யும் மீம் கிரியேட்டர்கள். ஏன் தெரியுமா ?

- Advertisement -

சிறு வயதில் தோல் சம்பந்தமான படிப்பு படிக்கணும்னு ஆசை இவருக்கு இருந்துள்ளது. ஆனால், அது நினைவேறாமல் போக பின்னர் இவர் டிவி ஸ்க்ராலிங்கில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து ஆடிஷன் அட்டண்ட் செய்து பின்னர் தான் சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பின்னர் இவர் மும்பைக்கு சென்று தனது படிப்பையும் தொடர்ந்து உள்ளார்.

இவர் டிவியில் பணியாற்றிய போதே பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், கிளாமர் ரோல் என்பதால் அதனை தவிர்த்துவிட்டாராம். சமீப காலமாக இவர் டிவி நிகழ்ச்சி செய்வதை கூட நிறுத்திவிட்டார். இப்படி ஒரு நிலையில் படு மாடர்ன் உடையில் கவர்ச்சியாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ.

-விளம்பரம்-
Advertisement