கர்ப்பமாக இருக்கும் நிலையில் உள்ளாடை தெரியும் ஆடையில் சென்ற சமீரா.!

0
1586
Sameera-Reddy
- Advertisement -

பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார். 

-விளம்பரம்-

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

இதையும் படியுங்க : கழுத்தில் தாலியுடன் இருக்கும் சயீஷா.! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.! 

- Advertisement -

தனது 34 வது திருமணம் செய்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார். இந்த நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு படு மோசமான ஆடையில் சென்றுள்ளார் சமீரா.

Advertisement