நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் சமந்தா.! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்.!

0
1368
Samantha
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுகு சினிமாவிலும் தனக்கென்று ஒரு அந்தஸ்தை கொண்டு முன்னணி நடிகையையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

தமிழில் விஜய், விக்ரம்,சூர்யா என்று அணைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சமந்தா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெலுகு நடிகர் நாக சைதன்யா மகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னரும் தங்கு தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் சற்றும் குறையாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் கவர்ச்சியான புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் பரவி வந்தது.

பின்னர் தான் தெரிந்தது அது இந்தி நடிகை கரீஷ்மா டன்னா என்பவர் என்று. இவர் இந்தியில் பல்வேறு தொடர்களில் நடித்துளளார். பின்னர் இந்தியில் 2005 ஆம் ஆண்டு வெளியான தோஸ்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது அவருக்கு வயது 36.

-விளம்பரம்-
Advertisement