சாமுராய் பட நடிகை அனிதாவா இது ! இப்படி மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே

0
1403
- Advertisement -

நடிகை அனிதா ஹாசநந்தினி மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தனது 20 வயதில் கடந்த 2001ஆம் ஆண்டு ‘கபி சவுதம் கபி’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

Anita-Hassanandani

அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பாஞ்சாபி என பல மொழிகளில் 60க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார். தமிழில், 2002ஆம் ஆண்டு ‘வருசமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர், சாமுராய் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார்.

- Advertisement -

கடந்த 2013ஆம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார் அனிதா. பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் டீவி சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடிக்க துகாங்கினார் அனிதா.

Actress-anitha

Anitha-actress

ஹிந்தி பிக் பாஸ் சீசன் 10ல் கலந்து கொண்டார் அனிதா. தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியலின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

Advertisement