படு மோசமான உடைகளில் போட்டோஷூட்.! சூது கவ்வும் நடிகை லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

0
569
sanchitha-shetty

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘ஜானி’ படத்தில் நடித்தவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர், தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களில் மட்டும் நடித்துவிட்டு சில நடிகைகள் பின் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போன அளவிற்கு திடீரென காணமல் போய் விடுகின்றனர். இப்படி சினிமா வாய்ப்பில்லாமல் பின் மீதும் திரையுலகில் நுழையா எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பயன் இல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் முயற்சி செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகை யாருனு தெரியுதா.! பாத்தா நம்ப மாடீங்க.! 

அது போன்று தனது முதல் படத்தில் ரசிகர்களை தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ரசகர்களை கவர்ந்தவர் நடிகை ஷன்ஷிதா ஷெட்டி. இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துவரும் நடிகையாக வலம் வருகிறார். தற்போது கூட தமிழில் பிஸியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் .

தற்போது பார்ட்டி, தேவ் பிரதர்ஸ் போன்ற இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஜானி படத்தில் கவர்ச்சியாக நடித்த இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறது.