சூது கவ்வும் பட நடிகை சஞ்சிதா ஷெட்டியின் காதலர் இவரா.! புகைப்படம் இதோ.!

0
1395
sanchitha-shetty
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘ஜானி’ படத்தில் நடித்தவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் ஒரு சில நல்ல படங்களில் மட்டும் நடித்துவிட்டு சில நடிகைகள் பின் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போன அளவிற்கு திடீரென காணமல் போய்விடுகின்றனர் . இப்படி சினிமா வாய்ப்பில்லாமல் பின் மீதும் திரையுலகில் நுழையா எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.

- Advertisement -

அந்த வகையில் நடிகை சஞ்சிதாவும் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சூச்சி லீக்ஸ் தமிழ் சினிமாவில் வைரலாக பேசப்பட்டது. அப்போது இவரது நிர்வாண வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது நடிகை தன்ஷிகா தனது காதலருடன் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால், தன்ஷிகாவிடம் கேட்டால் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று கூறுகின்றாராம்.

-விளம்பரம்-
Advertisement