சாண்டி மாஸ்டரின் அழகிய மகளை பரத்துள்ளீர்களா.! குயூட் புகைப்படங்கள் இதோ.!

0
945
Sandy

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார்.

மாஸ்டர் சாண்டி நடிகை காஜலுடன் பல ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். ஆனால், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக காஜலை பிரிந்தார் சாண்டி. அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இதையும் பாருங்க : அரை குறை ஆடையில் பெல்லி டான்ஸ் ஆடி விடியோவை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்.! 

- Advertisement -

இவர்கள் இருவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தயை நடிகர் விஜய் சேதுபதி கூட நேரில் சந்தித்து கையில் ஏந்தி கொஞ்சி இருந்தார்.

பெரும்பாலும் சாண்டி தனது மகளின் புகைப்படங்களை அவ்வளவாக தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவது இல்லை . இந்த நிலையில் சாண்டியின் குழந்தைக்கு விரைவில் ஒரு வயது நிரம்பியுள்ளது. சமீபத்தில் தனது அழகான மகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாண்டி.

Advertisement