பார், முழுசாக மோகன் வைத்யாவாக மாறிய சாண்டியை பார்.! இதெல்லாம் வேற லெவல்.!

0
8410
sandy
- Advertisement -

பிக் பாஸ் நிகச்சியில் இருந்து மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாகவே கவின் லாஸ்லியா, சாக்க்ஷி ஆகியோரின் முக்கோண கதை தான் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் சாக்க்ஷி மற்றும் கவின் இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைகளை காண்பிக்கும் போது தான் ரசிகர்களுக்கு இது எப்போதான் முடியும் என்று எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின், சாக்க்ஷி பிரச்சனை ஒருவழியாக முடிந்தது.

- Advertisement -

கவின் பெண்களிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்து கமல் கூட கண்டித்து பேசி இருந்தார். இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் கவின், சாக்க்ஷிவிடம் திருமலை படத்தில் வரும் ‘நீயா பேசியது’ என்ற பாடலை பாடுகிறார். இதனால் மீண்டும் இவர்கள் கதை ஆரம்பித்து விடுமோ என்று எண்ணம் தோன்றுகிறது.

அதே போல இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியா, கவினிடம் மன்னிப்பு கேட்பது போல காண்பிக்கப்பட்டது. இதன் மூலம் மீண்டும் லாஸ்லியாவிடம் கவின் ரொமான்ஸை ஆரம்பித்து விடுவாரோ என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement