படுக்கைக்கு அழைத்த இயக்குனர்..! கேவலமாக திட்டி அடித்து உதைத்த பிக் பாஸ் நடிகை..! புகைப்படம் உள்ளே

0
2284
anne
- Advertisement -

சமீப காலமாக நடிகைகளை படுக்கைக்கு பழக்கம் சினிமா துறையில் அதிகம் இருக்கிறது என்று பல நடிகைகள் வெளிப்படையாக கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக சில மாதங்ககுக்கு முன்னர் தெலுகு சினிமாவில் நடிகை ஸ்ரீ ரெட்டி இதுகுறித்து பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தினார்.

-விளம்பரம்-

sanjanaanne

- Advertisement -

நடிகை ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சைக்கு பிறகு பல்வேறு நடிகைகள் தங்கள் வாழ்வில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு பிரபல பிக் பாஸ் 2 வின் போட்டியாளர்களின் ஒருவரான சஞ்சனா ஆன், தனது வாழ்விலும் பாலையில் தொல்லையை எதிர் கொண்டதாக கூறியுள்ளார்.

இதுபற்றி சமீத்தில் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில் ‘நான் மாடலிங் துறையில் இருந்த போது பட வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு இயக்குனர் என்னை சந்திக்க வேண்டும் என்று எனக்கு போன் செய்தார். அப்போது அந்த இயக்குனர் ‘சினிமா துறை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறன்’என்று கூறினார்.

-விளம்பரம்-

sanjana

முதலில் எனக்கு அதற்கு அர்த்தம் புரியவில்லை.பின்னர் , எனது நண்பர் மூலம் அவர் எந்த அர்த்தத்தில் அப்படி கூறினார் என்று அறிந்து கொண்டேன். பின்னர் என்னுடைய சகோதரி மற்றும் சகோதரனுடன் அவரை நேரில் சென்று சந்தித்து சத்தம் போட்டேன். அப்போது அவர் என்னை தரைகுறைவாக பேசியதால் கோபமடைந்து அவரது கன்னத்தில் பளார் என்று அடித்து விட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement