திருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..!

0
1331
sanjana-galrani
- Advertisement -

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு காதல் செய்வீர் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 45 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது “இளைய தளபதி ” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலை ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

- Advertisement -

இதுவரை இவர் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். Fastrackகிற்காக ஜான் ஆபிரகாமுடன் இவர் நடித்த விளம்பரம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சஞ்சனா கடந்த சில நாட்களாக வயிற்றில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.

பின்னர் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட போது நடிகை சஞ்சனாவின் கர்பபையில் நீர் கட்டி உள்ளது அறியப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து தற்போது நடிகை சஞ்சனா நலமாக இருக்கிறார்.  

-விளம்பரம்-

Advertisement