பேண்ட் போடா மறந்துடீங்களா.! கிண்டலுக்கு உள்ளான விஜய் சீரியல் நடிகை.!

0
1454
Sanjana-galrani
- Advertisement -

பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு காதல் செய்வீர் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 45 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

-விளம்பரம்-

தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது “இளைய தளபதி ” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது. படங்களில் வாய்ப்பில்லாததால் தற்போது சீரியலில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இதுவரை இவர் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். Fastrackகிற்காக ஜான் ஆபிரகாமுடன் இவர் நடித்த விளம்பரம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அதில் கீழாடை எதுவும் அணியாததால் பேண்ட் எங்கே என்று இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் கிண்டலடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement