அடையாளமே தெரியாமல் மாறிப்போன சஞ்சனா சிங் – புகைப்படம் உள்ளே

0
2085
sanjanaa
- Advertisement -

கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த ரேனிகுண்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் சஞ்சனா சிங். அதன் பின்னர் அஞ்சான், கோ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

Sanjana1

- Advertisement -

தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் டிவி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். பொதுவாக சன் மற்றும் விஜய் டீவிக்களில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து விடுவார் சஞ்சனா.

கடந்த ஆண்டு விஜய் டீவியில் அச்சம் தவிர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கிராமத்தில் ஒருநாள் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுள்ளார். இந்த ஷோவிற்காக ஆண் வேடம் அணிந்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சஞ்சனா சிங். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

Yarukku

Advertisement