Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
S 4
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.12.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

திடீரென சன் டிவி 'லட்சுமி' சீரியலில் இருந்து விலகிய சஞ்சீவ், புது ஹீரோ யார் தெரியுமா?

K
எழுதியவர்krithika5 டிசம்பர், 2024 அன்று 06:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'லட்சுமி' சீரியலில் இருந்து கதாநாயகன் சஞ்சீவ் வெங்கட் விலகி இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கின்றது. இதனால் வித்தியாசமான கதைகளத்துடன் புதுப்புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள்.

திடீரென சன் டிவி 'லட்சுமி' சீரியலில் இருந்து விலகிய சஞ்சீவ், புது ஹீரோ யார் தெரியுமா?

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. சொல்லப்போனால், தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சன் டிவி இருக்கிறது. மேலும், டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருப்பதற்காகவே அடிக்கடி புது புது சீரியல்களை சன் டிவி வெளியிட்டு வருகிறார்கள். அதோட குடும்பப் பின்னணியை கதைக்களமாக வைத்து, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சீரியல்களே சன் டிவியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

லட்சுமி சீரியல்:

அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் 'லட்சுமி'. இந்த சீரியல் கடந்த மார்ச் மாதம் தான் சன் டிவியில் துவங்கப்பட்டது. இந்த சீரியலை சாய் மருது என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இது தொடரில் சஞ்சீவ் வெங்கட் கதாநாயகனாகவும், சுருதி ராஜ் கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். இவர்களுடன் சேர்ந்து மீனா வெம்புரி, கீர்த்தி விஜய், மேகா மேனன், நித்யா ரவீந்திரன், செந்தில்நாதன், மகிமா உள்ளிட்ட கலர் நடித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by TSE ❤ (@tamil_serials_exclusive)

கதைக்களம்:

தற்போது வரை 100 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியல், திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மாமியார் வீட்டுக்கு வந்த பின்னரும், தன்னுடைய தங்கைகள் மற்றும் அம்மாவை நல்லபடியாக வாழவைக்க, கதாநாயகி எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ் விலகல்:

இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவ் வெங்கட் தற்போது ஒரு சில காரணங்களால் இந்த சீரியலை விட்டு வெளியேறி இருக்கிறார். ஆனால், அவர் எந்த காரணத்தால் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் தெரியவில்லை. தற்போது சஞ்சீவுக்கு பதிலாக சீரியல் நடிகர் எஸ் எஸ் ஆரியன் கதாநாயகனாக கமிட்டாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த மகராசி என்னும் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

திடீரென சன் டிவி 'லட்சுமி' சீரியலில் இருந்து விலகிய சஞ்சீவ், புது ஹீரோ யார் தெரியுமா?

மகராசி சீரியல்:

இந்தத் சீரியலின் கதை ஹரித்துவாரில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு பாரதி என்ற பெண், சிலரால் தேடப்படுகிறார். அவர்களிடமிருந்து தப்பித்து தமிழ்நாடு செல்லும் ட்ரெயினில் வருகிறார். அங்கு தமிழை சந்திக்கிறார் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் தமிழில் மனைவி போன்று நடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், புகுந்த வீட்டில் இவள் மருமகள் இல்லை என்கிற உண்மை எப்படி தெரிய வருகின்றது. இவர்களுக்குள் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் இந்த சீரியலின் கதை.

தலைப்புகள்
#Sanjeev Venkat#SS Aaryan#சஞ்சீவ்#Lakshmi Serial#லட்சுமி சீரியல்
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement