ப்பா, ப்பா, ப்பா டிக்கிலோனா பட நடிகையா இது – இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள படு கிளாமர் போஸ்கள்.

0
6362
anagha
- Advertisement -

பொதுவாக ஹிப் ஹாப் ஆதி படங்களில் வரும் கதாநாயகிகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுவார்கள். மீசையை முறுக்கு ஆத்மீகா, நான் சிரித்தால் ஐஸ்வர்யா மேனன் இப்படி இரண்டு பேருக்குமே இளசுகள் மத்தியில் ஒரு தனி மவுஸ் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் நடித்த அனகாவும் ஒருவர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is officialanagha%2B%25283%2529.jpg

மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ‘Rakshadhikari Baiju Oppu‘ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், தமிழில் கடந்த ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

- Advertisement -

அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு என்பவர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுந்தர் சி தயாரித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்த அனகா, முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்தது.

நட்பே துணை திரைப்பட நடிகை அனகாவின் அசத்தலான போட்டோஷூட்

தற்போது இவர் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் டிக்லோனா படத்தில் நடித்துள்ளார். இதுவரை தமிழில் இரண்டு படங்களில் நடித்த அனகா, எந்தக் கவர்ச்சியும் காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார். ஆனால், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement