1993 ஆம் ஆண்டு உத்தரகண்ட்டில் பிறந்தவர் மாடல் அழகியான சாக்ஷி சவுத்ரி. 2011 ஆம் நடைபெற்ற மெகா மாடல் அழகி போட்டியில் வென்ற இவர் தெலுங்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'பொட்டுகாடு' என்ற படத்தில் அறிமுகமானார்.
https://twitter.com/SakshiCh2017/status/1091047413605982209
அதன் பின்னர் பல தெலுகு படத்தில் நடித்துள்ளார். மேலும், சரண் இயக்கத்தில் வினய் நடிப்பில் வெளியான 'ஆயிரத்தில் இருவர்' படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போதும் தெலுங்கில் மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
https://twitter.com/SakshiCh2017/status/1090930498766073856
https://twitter.com/SakshiCh2017/status/1090934326987055104
கவர்ச்சி பேர்வெளியான இவர், சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய வீடியோ காட்சிகளை பதிவிட்டார். அதனை பார்த்து விட்டு ஒரு இரவுக்கு ஒரு கோடி தருகிறேன் என்று பலரும் இவரை தொடர்பு கொள்கிரார்களாம். ஆனால், தான் விற்பனைக்கு அல்ல என்று நடிகை சாக்ஷி சவுத்ரி வீடியோ மூலம் பதிலளித்துள்ளார்.





