சரத்குமார் முதல் மனைவி யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
88220
Sarathkumar-radhika
- Advertisement -

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர். தற்போது முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். இவருடைய மனைவி ராதிகா. இருவரும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

-விளம்பரம்-

sarathkumar

- Advertisement -

ஆனால், சரத்குமாரின் இரண்டாவது மனைவிதான் ராதிகா. இருவருக்கும் ராகுல் என்ற 14 வயது மகன் இருக்கிறான். சரத்குமாரின் முதல் மனைவி யார் தெரியுமா? அவரது முதல் மனைவியின் பெயர் சாயா தேவி. இயல்பிலேயே சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் சரத்குமார்.

நடிக்க ஆரம்பித்த சில வருடத்தில் 1984ஆம் ஆண்டு சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அவர்களில் முதல் பெண் குழந்தைதான் வரலட்சுமி சரத்குமார். மேலும், பூஜா என்ற மகளும் உள்ளனர்.

-விளம்பரம்-

chaya

Chaya-sarathkumar

Sarathkumar-wife

பின்னர் சரத்குமாருக்கு நக்மாவிற்கு காதல் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாயா தேவி அவரிடமிருந்து கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார். ஆனால், அதன்பின்னர் நக்மாவும் சரத்குமாரிடம் இருந்து பிரிந்து சென்றார்.

எங்களுடைய இந்த காதல் எல்லையை மீறிவிட்டது எனக் கூறி சரத்குமாரிடம் இருந்து பிரிந்து சென்ற நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கிறார் நக்மா.

nagma

அதன்பின்னர் 2001ஆம் ஆண்டு ராதிகவுடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்னர், இருவரும் சேர்ந்து கார்கில், நம்ம அண்ணாச்சி, சூரியவம்சம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது இருவருக்கும் ராகுல் என்ற மகன் உள்ளார்.

saarath-kumar-family

மேலும், ராதிகவிற்கு சரத்குமார் இரண்டாவது கணவர் ஆவார். முதல் கணவர் லண்டனை சேர்ந்த ஹார்டி என்பவர் ஆவார். இருவருக்கும் ராயான்னே ஹார்டி என்ற மகள் உள்ளார்.

Advertisement