கட மட்டும் பிரம்மாண்டம் இல்ல, வீடும் பிரம்மாண்டம் தான். அண்ணாச்சியோட வீட்டுக்குள்ள எப்படி இருக்கு யாருங்க.

0
3680
saravanastores
- Advertisement -

பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் தனது கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளார் பிரபல கடையின் குட்டி முதலாளி அருள். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாதா இடமே இல்லை.

-விளம்பரம்-

ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை பல கடைகளை வைத்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் நுழைய இருக்கிறார் என்று செய்திகள் பரவி வந்து கொண்டு இருக்கிறது. தனது கடையின் விளம்பரத்திற்காக நடிக துவங்கிய அருள் அண்ணாச்சி பின்னர் தமிழ் சினிமா துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் எதார்தமாக நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்க அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டு சினிமாவில் நடித்தால் ஹீரோ தான் என்று களமிறப்பிகியுள்ளார் அருள்.

- Advertisement -

இவர் நடிக்க உள்ள படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி தான் இயக்கு கின்றனர். இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 30 கோடி என்று கூறப்படுகிறது. முதல் படமே இத்தனை கோடி பட்ஜெடடா என்று கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் வாயை பிளந்து வருகின்றனர். இந்த படத்தின் பூஜை கடந்த சில மாதத்திற்கு முன்னர் நடைபெற்றது.

இந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலியில், ஊரே பிரமித்து பார்க்கும் அளவிற்கு புதிய பங்களா ஒன்றை காட்டியுள்ளார் அருள் அண்ணாச்சி. எங்கு பார்த்தாலும் கண்ணாடி பளபளக்கும் அளவிற்கு இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. இதோ அந்த வீட்டின் ஒரு சில புகைப்படங்கள். கடையை போலவே இவரது வீடும் பிரம்மாண்டமாக தான் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement