முதன் முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி பிரியா.!

0
62132
Priya-manchunathan

விஜய் டிவி யில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்தவர் பிரியா. ஜோடி நம்பர் மற்றும் கவின் நடித்த சரவணன் மீனாட்சி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்.விஜய் மற்றும் கலைஞசர் தொலைகாட்சியில் பங்குபெற்ற பிரியா பல்வேறு தொலைகாட்சி பிரபலங்களின் நட்பை உடையவர்.

View this post on Instagram

Soo in love wit dis pic ????

A post shared by Priii ?BlushnBeyond (@priyaholic) on

ஆனால் இவர் திடிரென்றுகடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்தது சின்னத்திரை நட்சத்திரங்களுக்கிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் தீடீறென்று சுந்தர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் .

இதையும் படியுங்க : விஜய் அஜித்துடன் நடித்த சுவலக்ஷ்மி தற்போது என்ன செய்றாங்கா தெரியுமா.! 

- Advertisement -

இது பற்றி அவர் கூறுகையில் தனது கணவர் சுந்தர் தமிழ் நாட்டை சேர்த்தவரென்ரும் ,கொஞ்ச நாள் லண்டனில் வேலை பார்த்துவிட்டு தற்போது சென்னையில் பிரபல கார் கம்பெனியில் வேலை பார்த்தவேறென்றும் கூறியுள்ளார்.

View this post on Instagram

?

A post shared by Priii ?BlushnBeyond (@priyaholic) on

மேலும், திருமணத்திற்கு முன் சில நாடகங்களில் நடித்து வந்த பிரியா திருமணத்திற்கு பிறகும் நடிக்கவிரும்பினார். ஆனால், கடந்த சில காலமாக இவரை சின்னத்திரை பக்கம் காண முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் பிரியா கர்ப்பமாக இருக்கிறார். புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement