சர்கார் 200 கோடி வசூல் என்பதெல்லாம் பொய்..!இத்தனை கோடி நஷ்டம்..!பிரபல தயரிப்பாளர் சர்வே..!

0
467
Sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து பின்னர் வெளியானது.இருப்பினும் பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறது.

Sarkar200crore

சர்க்கார் படத்தில் இடம்பெற்ற மூன்று காட்சிகள் நீக்கபட்டது. இத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் சர்கார் படம் திரைப்படம் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மூன்றே நாளில் 150 கோடி வசூல் செய்தது.

சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இதன் மூலம் 200 கோடி வசூல் செய்த 8வது தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் பொய் என்று பிரபல தயரிப்பாளர் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் ஒருவரால் நடத்தப்படும் பிரபல யு-டியுப் சேனல் ஒன்று இப்படம் ரூ 200 கோடி வசூல் என்பது பொய். இப்படத்தின் உண்மையான வசூல் ரூ 150 கோடி இருக்கும், சுமார் ரூ 28 கோடி வரை நஷ்டம் என்றும் அதில் தெரிவிக்கபட்டுள்ளது.