கடந்த 24 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து "சிம்டாங்காரன் " என்ற பாடல் மட்டும் வெளியாகியிருந்தது. மேலும்,கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த படத்தில் இருந்து "ஒரு விரல் புரட்சி " என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுரியில் தற்போது நடைபெற்று வருகிறது இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு கை அசைத்த வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.#Sarkar #SarkarAudioLaunch #Goosebumps #Thalapathy #ThalapathyFans @sunpictures pic.twitter.com/jkwRi8LfGS
— Hema Rukmani (@Hemarukmani1) October 2, 2018





