சர்கார் படத்தின் மேலும் ஒரு காட்சி கசிந்தது…!காட்சியில் என்ன ஸ்பெசல்..!

0
1155
Sarkar
- Advertisement -

விஜய்யின் சர்கார்’படம்’ தணிக்கை சான்றிதழ்கள் எல்லாம் பெற்று தீபாவளிக்கு வெளியாக தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு மாஸ் காட்சி குறித்து விளக்கமளித்துள்ளார் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர்.

-விளம்பரம்-

ecrsaravanan

- Advertisement -

காஞ்சிபுரம் மாவட்டம் விஜய் ரசிகர் மன்றத்தின் முக்கிய நபரும் இளைஞர் அணி தலைவருமான இ சி ஆர் சரவணன் என்பவர் சர்கார் படத்தில் நடித்துள்ளாராம். இதுகுறித்து பேசிய அவர், ஒரு முறை நீலாங்கரையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சர்கார் படத்தின் படப்பிடிப்புகளை காண்பதற்காக சென்றிருந்தேன்.

அப்போது விஜய் சார் என்னை அழைத்து ஒரு காட்சியில் ஆம்னி ஓட்டுநராக நடிக்க சான்ஸ் கொடுத்தார். அந்த கட்சியில் நடித்து முடித்த பின்னர் விஜய் சார் என்னிடம் ‘எனக்கு இந்த காட்சி திரையில் வருமா வராதா என்பது உறுதியாக தெரியாது. எனவே, நான் உனக்கு வேறு காட்சியில் நடிக்க வாய்ப்பு தருகிறேன்’ என்றார்.

-விளம்பரம்-

பின்னர் மறுநாள் நான் நடிக்க சென்ற போது அது ஒரு அரசியல் மீட்டிங் போன்ற செட்டப்பை கொண்ட சீனாக இருந்தது. அந்த காட்சியில் நடிக்க 100 கும் மேற்பட்ட ரசிகர் மன்ற தலைவர்கள் வந்திருந்தனர். அது ஒரு மாஸான காட்சி ,விஜய் சார் இந்த படத்துல ரசிகர்களை நடிக்க வைத்துள்ளது பெருமையாக உள்ளது அந்த பெருமை எனக்கும் சேரும் என்று கூறியுள்ள

Advertisement