தொடங்கி விட்டது சர்காரின் சாதனை..!முதல் சாதனை இதோ..!

0
702
Sarkar
- Advertisement -

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சர்கார் படத்தின் டீசரை இன்று வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். நாம் எதிர்பார்த்ததை போலவே இந்த படத்தில் நடிகர் விஜய் சுந்தர் பிச்சை போன்ற கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த படத்தில் வெளிநாட்டில் இருந்து தேர்தலுக்காக வாக்களிக்க வரும் விஜய் பின்னர் தனது வாக்கினை யாரோ கள்ள வொட்டாக போட்டு விட பின்னர் அதனை தட்டி கேட்க செண்று பின்னர் தனக்கென்று ஒரு சர்காரை அமைத்துக்கொள்கிறார் விஜய்.

- Advertisement -

ரசிகர்கள் எதிர்பார்ததை போல இந்த படத்தில் ஒரு வித்யாசமான சைலன்ட் கில்லர் விஜய் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் என்று தெரிகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் டீஸர் வெளியான 35 நிமிடத்திலேயே 3மில்லியன் பார்வையாளர்களால் கண்டு கழிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே சர்கார் படத்தின் போஸ்டர்களும், பாடகளும் சமூக வலைத்தளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்த நிலையில் “சர்கார்” படத்தின் டீசரும் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக சமூக வலைதளத்தில் அதிக சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement