சர்க்கார் படத்தில் சிம்டாங்காரன் பாடலின் வந்த நடிகை, பிகினி உடையில் கொடுத்த போஸ்.

0
2181
simran
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் பிளாக் பஸ்டர் படங்கள் தான். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சர்க்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறினாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதாரவி, வரலக்ஷ்மி சரத்குமார் என்று பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-14-822x1024.jpg

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு சில பாடல்கள் மட்டும் ஹிட் அடித்தது. விஜய் படம் என்றால் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது ஓப்பனிங் சாங் தான். ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற ‘சிம்டாங்காரன் ‘ பாடல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இந்த பாடலில் விஜய்யுடன் நடனமாடியவர் தான் சிம்ரன் குப்தா, மாடல் அழகியான இவர் தனது 6வயது முதலே நடனம் பயின்று வருகிறார். பள்ளியில் படிக்கும் போதே பலருக்கும் நடனம் சொல்லிக்கொடுத்த இவர் பின்னர் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பின்னர் 2014 ஆம் ஆண்டு டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்திலும் வந்தார்.

This image has an empty alt attribute; its file name is Untitled-1.png

மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிகையாகவும் அறிமுகமானார். ஆனால், இவருக்கு பிடித்தது நடனம் தான் என்பதால் அதையே தனது ப்ரொபஷனாக தொடர்ந்து வருகிறார். மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தும் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement