சரோஜா படத்தில் குத்தாட்டம் போட்ட நடிகைக்கு திருமணமாகி குழந்தையே இருக்கிறதா.!

0
2471
- Advertisement -

தமிழில் கடந்த 2008ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படத்தில் இடம்பெற்ற சூடான கோழி என்ற பாடலில் ஒரு கவர்ச்சியான நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை நிகிதா. மும்பை பூர்வீகமாக கொண்ட இவர் 2002 ஆம் ஆண்டு இந்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு வெளியான ‘ஹாய்’ என்ற தெலுங்கு படத்தில் இவருக்கு சினிமாவில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இவர் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு வெளியான ‘குறும்பு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

- Advertisement -

அதன் பின்னர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் போதிய என்றாலும் கன்னடத்தில் ரொம்ப பேமஸ் இவர் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக தர்ஷனின் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனால் நீக்குதற்கு கன்னட திரைப்பட சங்கம் கடந்த 2011ம் ஆண்டு 3 ஆண்டுகள் தடை விதித்தது இருப்பினும் தெலுங்கு மலையாளம் தமிழில் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார் 2017 ஆம் ஆண்டுகங்கா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நிகிதா கங்கா தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதோ அந்தப் புகைப்படங்கள்

-விளம்பரம்-
Advertisement