Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.09.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சரோஜா படத்தில் 'சூடான கோழி' பாடல்ல வந்த நடிகையா இது - புள்ளக் குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

எழுதியவர்Rajkumar5 செப்டம்பர், 2021 அன்று 05:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் என்னவானார்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பலரும் அறியப்பட்ட நடிகையான நிகீதாவும் ஒருவர். தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான 'சரோஜா' படத்தில் இடம்பெற்ற சூடான கோழி என்ற பாடல் அந்த காலகத்தில் இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. அந்த பாடலில் ஒரு கவர்ச்சியான நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை நிகிதா.

சரோஜா படத்தில் 'சூடான கோழி' பாடல்ல வந்த நடிகையா இது - புள்ளக் குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

மும்பை பூர்வீகமாக கொண்ட இவர் 2002 ஆம் ஆண்டு இந்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதன்பின்னர் 2002ஆம் ஆண்டு வெளியான 'ஹாய்' என்ற தெலுங்கு படத்தில் இவருக்கு சினிமாவில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இவர் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு வெளியான 'குறும்பு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் இரண்டாம் கதாநாயகியாக தான் நடித்திருந்தார்.

அதன் பின்னர் சரத்குமார் நடித்த 'சத்ரபதி' சிபிராஜ் நடித்த 'வெற்றிவேல் சக்திவேல்' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'போங்கு ' என்ற படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றி இருந்தார். தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும். என்றாலும் கன்னடத்தில் ரொம்ப பேமஸ். இவர் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக தர்ஷனின் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த விஷயம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சரோஜா படத்தில் 'சூடான கோழி' பாடல்ல வந்த நடிகையா இது - புள்ளக் குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

மேலும், தர்ஷன் மனைவி அளித்த புகாரின் பேரில் இவர் மீது கன்னட சினிமா சங்கம் நடவடிக்கையை எடுத்தது. இதனால் நிகிதாவிற்க்கு கன்னட திரைப்பட சங்கம் கடந்த 2011ம் ஆண்டு 3 ஆண்டுகள் தடை விதித்தது இருப்பினும் தெலுங்கு, மலையாளம் தமிழில் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததாலும், முன்னணி நடிகையாக வளம் வர முடியாததாலும் நிகீதா கடந்த 2017 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நிகிதா கங்கா தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தையும் இருக்கிறது.

சரோஜா படத்தில் 'சூடான கோழி' பாடல்ல வந்த நடிகையா இது - புள்ளக் குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதோ அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வர நடிகை நிகீதாவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சர்யபட்டு வருகின்றனர். இதுவரை நிகிதா தமிழில் 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், 25 கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும், நல்ல கதாபாத்திரம் என்றால் தற்போதும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார் நிகீதா.

தலைப்புகள்
#Saroja Nikitha#Nikitha#சரோஜா நிகிதா#நிகிதா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement