பிக் பாஸ் வீட்டுக்குள் வைத்து ஐஸ்வர்யாவை அசிங்கப்படுத்திய காமெடி நடிகர் சதீஷ்.!

0
211
Aishwarya

மக்கள் புரட்சி’யின் மூலம்தான் கொடுங்கோல் ஆட்சியை அகற்ற முடியும்’ என்கிற செய்தியை இவ்வுலகிற்கு உணர்த்த யாம் ஆடிய நாடகம் இது’ என்கிற ‘திருவிளையாடல்’ வியாக்கியானத்துடன் ‘ராணி மகாராணி’ டாஸ்க்கை முடித்து வைத்தார், பிக் பாஸ். இதற்கு இத்தனை கலாட்டா! இணையத்தில் இத்தனை குடுமிப்பிடி சண்டைகள்!

Aishwarya-dutta

அவிழ்ந்த கூந்தலுடன் கன்ஃபெஷன் ரூமில் ஆவேசமாக அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவை ஆசுவாசப்படுத்திய பிக்பாஸ், ‘இந்த டாஸ்க் முடிந்தது. உடைகளை மாற்றிக்கொள்ளுங்கள். இதைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம்’ என்று அனுப்பிவைத்தார்.

தனது கதாபாத்திரத்தை’ சிறப்பாக செய்த ஐஸ்வர்யாவை பாராட்டினார், பிக்பாஸ். போலவே ஆலோசகர், பாதுகாவலர், பொதுமக்கள் என்று அனைவரையும் பாராட்டினார்.

Aishwarya

பாலாஜி மீது குப்பை கொட்டும் விஷயம் மாத்திரம் நடக்கலைன்னா, மத்ததுல்லாம் சூப்பர். நல்லாத்தான் பண்ணே. ஆனா, இது அவருக்கு ஆயுள் முழுக்க ஒரு அவமானமா இருக்கும்ல’ என்று வருத்தப்பட்டார், ஜனனி. “அவருக்கு லைஃப் லாங் இன்ஸல்ட் சரி… ஆனா எனக்கும்தானே அது? இந்த மாதிரி ஆளுங்களை என்னால மன்னிக்க முடியாது. திரும்பவும் இப்படியொரு டாஸ்க் வந்தால் இதுக்கு மேலயும் பண்ணுவேன்” என்றார், ஐஸ்வர்யா அதிரடியாக.