விஜய்யின் தளபதி என்ற பெயரை 1 லட்சம் முறை சொன்ன இளைஞர்..!வைரலாகும் வீடியோ..!

By Rajkumar · 27/12/2018

தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல் என்ற வரிசைக்கு பிறகு அந்த இடத்தில் விஜய், அஜித் என்றாகிவிட்டது. இருவருக்குமே சரிக்கு சமமான பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதில் சில வெறித்தனமா ரசிகரும் இருக்கின்றனர்.

https://www.youtube.com/watch?time_continue=36&v=jhGuo7elh5k

விஜய்காக ரசிகர்கள் இதுவரை என்னவோ செய்துள்ளனர். அப்படி இங்கேயும் ஒருவர் சாதனை ஒன்று செய்துள்ளார். அது என்னவென்றால் ஒரு வீடியோவில் தளபதி பெயரை 1 லட்சம் முறை சொல்லி சாதனை படைத்துள்ளார்.

இதையும் படியுங்க : விஜய் 63 படத்தின் பட்ஜெட் எவ்வளவு..!அட்லீக்கு இப்படி ஒரு நிர்பந்தமா..!

இதுவரை தமிழில் யாரும் இப்படி ஒரு முயற்சியை செய்த இல்லை. வெறித்தனமா இந்த ரசிகர்கின் விடியோவை பார்த்து விஜய் ரசிகர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full