அடுத்த மாசம் திருமணம் ஆகபோகுது.! ஆனா பொது நிகழ்ச்சிக்கு இப்பாடிய ஆடை அணிந்து வருவது.!

0
1271
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘வனமகன் ‘ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சயிஷா. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தின் போது இவருக்கும் ஆர்யாவிற்கும் காதல் மலர்ந்துள்ளது.

-விளம்பரம்-

ஆர்யா – சயிஷா காதல் குறித்து இருவரும் இதுவரை வாய்திறக்காத நிலையில் ஆர்யா காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி , தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். அதில் இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார் ஆர்யா.

- Advertisement -

அதே போல சயிஷாவின் அம்மா தனது வருங்கால மருமகன் ஆர்யா குறித்து ட்விட்டரில், எஎங்கள் வாழ்வில் மிக அழகான தருணம். எங்கள் குடும்பத்தில் ஆர்யாவை மருமகனாக அடைய நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இறைவனின் கருணைக்கு நன்றி’ ஆர்யா-சயிஷா இருவருக்கும் எனது அன்பும் வாழ்த்துக்களும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சயிஷா மற்றும் அவரது அம்மா இருவரும் சமீபத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளனர். அதில் சயிஷா முன்னழகு தெரியும்படி ஒரு கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார். அடுத்த மாதம் திருமணம் வைத்துக்கொண்டு பொது நிகழ்ச்சிக்கு இது போன்ற ஆடையில் சென்றுள்ளார் சயிஷா.

-விளம்பரம்-
Advertisement