அவெஞ்சர்ஸ் புகழ் பிளாக் விடோவிற்கு திருமணம்.! மாப்பிள்ளை இவர் தானாம்.!

0
608

ஹாலிவூட்டில் வெளியான பல திரைப்படங்கள் இந்தியாவிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் அவென்ஜர்ஸ் திரைப்படமும் ஒன்று. சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் கடைசி பாகமான அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Image result for scarlett johansson

இந்த படத்தில் உலக புகழ் பெற்ற, அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் . இவருக்கு இந்தியாவிலும் எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு.

- Advertisement -

அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தில் இவர் நடித்த ப்ளாக் விடோ கதாபாத்திரமும், ஐயன் மேன் கதாபாத்திரமும் இறந்து விடுவது போன்று காண்பித்திருந்த்தால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் பிளாக் விடோ ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கிடைத்துள்ளது.

Image result for scarlett johansson

அது என்னவெனில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்த ஸ்கார்லட் ஜான்ஸனுக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இரண்டு வருடம் காதலித்து வந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் கோலின் ஜோன்ஸை  என்பவரை தான் ஸ்கார்லட் ஜான்ஸ திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement