மெர்சல் பாடலில் ஒளிந்திருக்கும் ரகசியம்..? ட்வீட் செய்த பாடகர் !

0
2709
Actor Vijay
- Advertisement -

மெர்சல் திரைப்படம் வெளிவர இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில்.

-விளம்பரம்-

இத்திரைப்படத்தின் பாடலாசிரியர் விவேக் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக மெஜிசியன் விஜய்க்காக எழுதியிருந்த பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க: மெர்சல்’ படத்தின் ட்ரெய்லர் வருமா..? – படக்குழுவினரின் பதில்!

இந்நிலையில் மீண்டும் படத்தின் “ஹைப்பை” ஏற்றும் வகையில் மீண்டும் அப்பாடல் பற்றிய சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியிருப்பதாவது.
 Vivek Lyricist‏உலக சாதனை படைத்த டீசர் மற்றும் இணையத்தில் எப்போதும் பிரபலமாகவே இருக்கும் தளபதி ஆகியவற்றை குறிக்கும் வகையில்அது அமைந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement