மெர்சல் பாடலில் ஒளிந்திருக்கும் ரகசியம்..? ட்வீட் செய்த பாடகர் !

By ·
மெர்சல் திரைப்படம் வெளிவர இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில். இத்திரைப்படத்தின் பாடலாசிரியர் விவேக் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக மெஜிசியன் விஜய்க்காக எழுதியிருந்த பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையும் படிங்க: மெர்சல்’ படத்தின் ட்ரெய்லர் வருமா..? – படக்குழுவினரின் பதில்! இந்நிலையில் மீண்டும் படத்தின் "ஹைப்பை" ஏற்றும் வகையில் மீண்டும் அப்பாடல் பற்றிய சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியிருப்பதாவது. உலக சாதனை படைத்த டீசர் மற்றும் இணையத்தில் எப்போதும் பிரபலமாகவே இருக்கும் தளபதி ஆகியவற்றை குறிக்கும் வகையில்அது அமைந்துள்ளது.
Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை