இதுக்கு தான் விஜயை திட்டி சிம்புவை புகழ்த்தீங்களா மிஸ்டர் சீமான்.! சூப்பர்.!

0
1175
- Advertisement -

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று அவரது ரசிகர்கள் ஆணித்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் விஜயை நடிகர் சீமான் கடுமையாக தாக்கி பேசியதோடு சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்ன ஒரு சில படங்களில் நடித்து தற்போது முழு நேர அரசியல்வாதியாக திகழ்ந்து வருபவர் சீமான். இவர் போடும் கூட்டங்களில் வருபவர் சர்ச்சைக்கும் பஞ்சமே இருந்தது இல்லை.

- Advertisement -

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக சமீபத்தில் நடைபெற்ற பொது குழுவில் பேசிய சீமான், நடிகர் விஜயை கடுமையாக தாக்கி பேசினார். விஜயை கடுமையாக ஒருமையில் பேசியதோடு மட்டுல்லாமல் சிம்பு தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சீமான், நடிகர் சிம்புவை வைத்து 3 படங்களை இயக்க போவதாக கூறியுள்ளார். அந்த படம் ஒரு பலமான அரசியல் கதையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும, சிம்பு தான் தமிழ் நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும் கூறியுள்ளார் சீமான்.

-விளம்பரம்-

Advertisement