ரஜினி பற்றி ஒரே வார்த்தையில் திட்டிய சீமான்..! உச்சகட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்

0
992
Rajni

ரஜினி அரசியல் வருகைக்கு பிறகு அவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறது அதற்கு இணையாக எதிர்ப்புகளும் இருந்து தான் வருகிறது. பலவேறு கட்சி தலைவர்களும் மாற்றும் அரசியல் பிரபலங்களும் ரஜினியை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

seeman

சீமான், ரஜினி அரசியல் வருகையை அறிவித்ததிலிருந்தே ரஜினியை தமிழன் இல்லை என்றும், அவர் அரசியலுக்கு எதற்கு வருகிறார் நடிப்பை மட்டும் ஒழுங்காக பார்க்கட்டும் என்றும் அடிக்கடி கூறி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ஐ.பி.எல் போட்டியின் போது நடந்த காவேரி போராட்டத்தில் ரஜினி காவல் துறையை தாக்கியதற்கு கருத்து தெரிவித்த போது கூட ரஜினியைம், சீமான் கடும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் ரஜினி சமீபத்தில் தமிழிக நலனிற்காக காவேரியை இனைப்போம் என்று கூறிய ரஜினியின் கருத்திற்கு, சீமான் சமீபத்தில் நடந்த போது கூட்டத்தில் “நீ பைத்தியம் என்றால் எங்களை ஏன் பைத்தியமாக பார்க்கிறாய் பைத்தியம்… என்று கடுமையாக ரஜினியை விமர்சித்துள்ளார்.

rajinikanth

ரஜினி, அரசியலில் இன்னும் முழுமையாக ஈடுபடவே இல்லை அதற்குள்ளாகவே இப்படிபட்ட கடுமையான விமர்சங்களுக்கு உள்ளாகியுள்ளது, ரஜினியை, சீமான் பைத்தியம் என்று கூறியது ரஜினி ரசிகர்களிடையே சீமான் மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.