உன் மேல பெரிய மரியாதையை வெச்சிருந்தேனடா.! விஜயை வெளுத்து வாங்கிய சீமான்.!

0
1947
Seeman
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்ன ஒரு சில படங்களில் நடித்து தற்போது முழு நேர அரசியல்வாதியாக திகழ்ந்து வருபவர் சீமான். இவர் போடும் கூட்டங்களில் கேளிக்கைக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமே இருந்தது இல்லை.

-விளம்பரம்-

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக சமீபத்தில் நடைபெற்ற பொது குழுவில் பேசிய சீமான், நடிகர் விஜயை கடுமையாக தாக்கி பேசினார். சமீபத்தில் சர்கார் பட இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதன் பின்னர் சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைகூறிய காட்சிகளையும் அதிமுக கட்சியினர் எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். பின்னர் எப்படியோ அந்த பிரச்சனை ஓய்ந்தது. இதையடுத்து நடிகர் விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு நன்றி தெரிவித்தார். இதனை கிண்டல் செய்யும் வகையில் சீமான் விஜயை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

Advertisement