சீமராஜா படத்தின் “வரும் ஆனா வராது” பட பாடல்..! வீடியோ இதோ.!

0
2418
Seemaraja
- Advertisement -

இயக்குனர் பொன்ராம்- நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டனியில் மூன்றாவது முறையாக தயாராகியுள்ள படம் “சீமராஜா”. சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகி பாபு போன்ற பல நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த சில நாட்களாகும் முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகி இருந்தது. அத்தோடு இரு தினங்களுக்கு முன்பாக இந்த படத்தில் இருந்து “மச்சக்கன்னி” என்ற பாடல் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து “வரும் ஆனா வராது ” என்ற பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த “ரஜினி முருகன்” படத்தில் இடம்பெற்ற என்னமா இப்படி பண்றீங்களமே என்ற பாடல் போன்றே இந்த பாடலும் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பாடல் வீடியோ

-விளம்பரம்-
Advertisement