Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முஸ்லிம் பெண்ணுடன் ரகசிய திருமணம், நம்பவைத்து கழுத்தறுக்கப்பட்ட நயன்தாரா - பிரபுதேவா குறித்து புட்டு புட்டு வைத்த பிரபலம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.05.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முஸ்லிம் பெண்ணுடன் ரகசிய திருமணம், நம்பவைத்து கழுத்தறுக்கப்பட்ட நயன்தாரா - பிரபுதேவா குறித்து புட்டு புட்டு வைத்த பிரபலம்.

S
எழுதியவர்Siva19 மே, 2023 அன்று 01:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபுதேவாவின் முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பத்திரிகையாளர் பாலா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும் இயக்குனருமாக திகழ்பவர் பிரபுதேவா. அதிலும் பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளரும் ஆவார். மேலும், இவருடைய தனித்துவமான நடனத்திற்கு இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார்கள்.

முஸ்லிம் பெண்ணுடன் ரகசிய திருமணம், நம்பவைத்து கழுத்தறுக்கப்பட்ட நயன்தாரா - பிரபுதேவா குறித்து புட்டு புட்டு வைத்த பிரபலம்.

குடும்ப பிரச்சனை காரணமாக பிரபு தேவா சில காலம் படத்தில் நடிக்காமல் இருந்தார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் சில படங்கள் பெரிய அளவு வெற்றியடையவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். தேவா பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவாவுக்கு நடிகை நயன்தாரா மீது காதல் மலர்ந்தது.

பிரபு தேவா குடும்பம்:

இதனால் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின் பிரபு தேவா, நயன்தாரா இடையே பிரச்சனை அதிகமாகி பிரிந்தார்கள். மேலும், பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இவர் முதுகு வலிக்காக பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவந்து இருக்கிறார். அப்படியே இருவருக்கும் காதல் ஏற்பட்டதால் காதும் காதும் வைத்தது போல பிரபுதேவா திருமணத்தையே முடித்து விட்டார் என்று செய்திகள் வெளியானது. இதை அவரது சகோதரர் ராஜு சுந்தரமும் கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=0hUI_npfIOQ

பிரபு தேவா திருமணம்:

இந்த நிலையில் பிரபு தேவாவின் திருமணம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், பிரபுதேவா ரொம்ப வசீகரமான நபராக இருப்பவர். அதனால் இவரை சினிமாவில் மட்டும் இல்லாமல் வெளியில் இருந்தும் நிறைய பெண்கள் காதலித்தார்கள். ஆனால், பிரபுதேவாவுக்கு நடன குரூப்பில் இருந்த ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. இவர்களுடைய காதல் பிரபுதேவாவின் அப்பாவிற்கு தெரிய வந்து கடுமையாக கண்டித்தார். ஆனால், பிரபுதேவா தன் தந்தை பேச்சை கேட்கவில்லை.

அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளவேன் என்பர் பிரபுதேவா வீட்டில் போராடினார். அந்த பெண்ணுடைய பெயர் ரமலத். அவர் ஒரு முஸ்லிம். பின் மொத்த குடும்பத்தையும் எதிர்த்து பிரபுதேவா ரமலத்தை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நல்லபடியாக குழந்தையும் பிறந்தது. இவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. இருந்தாலும், பிரபுதேவாவின் குடும்பத்திலிருந்து அவர் திருமணம் செய்த பெண்ணை விரட்ட வேண்டும் என்று பிரஷர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் தான் பிரபு தேவாவின் மகன் இறந்து விட்டான். அதில் அவர் மிகவும் நொந்து போனார். இதனால் தன்னுடைய மனைவியின் மீது பிரபுதேவாவிற்கு வெறுப்பு வந்தது.

முஸ்லிம் பெண்ணுடன் ரகசிய திருமணம், நம்பவைத்து கழுத்தறுக்கப்பட்ட நயன்தாரா - பிரபுதேவா குறித்து புட்டு புட்டு வைத்த பிரபலம்.

முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை:

பிரபுதேவாவும் அவருடைய முதல் மனைவிக்கும் இடையே பல பிரச்சினை ஏற்பட்டது. பின் இவர் முஸ்லிமாக இருந்த ரமலத்தை இந்துவாக மாற கட்டாயப்படுத்தியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருக்கும் போதுதான் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. நயன்தாரா பிரபுதேவாவின் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை காண்பித்தார். இதனால் பிரபுதேவா தன்னுடைய குடும்பத்தை விட்டு நயன்தாராவுடன் சில காலம் வாழ்ந்து வந்தார். ஆனால், அந்த வாழ்க்கையும் பிரபுதேவாவுக்கு சரியாக அமையவில்லை. தற்போது இவர் மருத்துவரை திருமணம் செய்து இருக்கிறார்.

தலைப்புகள்
#Prabudeva Nayanthara#செய்யாறு பாலு#பிரபுதேவா#Prabhudeva First Wife#Prabudeva
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement