திருமணமான கார்த்திக்கை காதலிக்கிறாரா செம்பருத்தி தொடர் நடிகை ஷபானா..!அவரே சொன்ன ரகசியம்..!

0
9831
sembarthi-serial
- Advertisement -

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். மலையாள சீரியல்களில் நடித்து வந்த இவர் பின்னர் தமிழ் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

shabana

- Advertisement -

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ஆபிஸ் சீரியல் புகழ் கார்த்திக் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக இருவரும் நிஜ காதல் ஜோடிகளாக இருந்துவிட கூடாதா என்று ஆசைபட்டு வருகின்றனர். அந்த ஆசை ஷாபனாவிற்கும் இருக்கிறது போல.

-விளம்பரம்-

நடிகை ஷபானாவிடம் கார்த்திகை காதலிக்கிறீர்களா என்று கேட்டால் என்னிடம் பலர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்றது என தெரியவில்லை, ஆனால் என் பதில் இதுதான். அவருடன் காதல் உள்ளது என்றும் சொல்ல மாட்டேன் இல்லை என்றும் சொல்ல மாட்டேன் என்று மழுப்பான பதிலை கூறியுள்ளார். கார்த்திக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement