வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சக்தி !

0
8281
sakthi-thumb
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று ஒருவர் கமல் முன்னிலையில் வெளியேற்றப்படுவார் என்பது நாம் அறிந்ததே. காயத்திரி ரகுராம் இன்று வெளியேற்ற படுவார் என்று பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அதிர்ஷ்டவசமாக நேற்று அவரை பிக் பாஸ் காப்பாற்றிவிட்டார்.

-விளம்பரம்-

அது தொடர்பாக படிக்க : காயத்திரியை காப்பாற்ற நடத்தப்பட்டதா அந்த போட்டி ?

- Advertisement -

இதனிடையே அவருக்கு அடுத்த படியாக குறைந்த வாக்குகள் வாங்கியவர் சக்தி என்பதன் அடிப்படையில் அவர் இன்று வெளியேற்றப்பட்டார் என்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

சக்தி காலை முதலே மிகவும் சோர்வாக காணப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. வீட்டில் உள்ள அணைத்து பிரச்சனைகளுக்கும் சக்தி தான் காரணம், அவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று நேற்று ரைசா கூறியது குறிப்பிடத்தக்கது.

snehan-sakthiஓவியா வெளியேறிய பிறகு, சக்திக்கும் சினேகன் அவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஓவியாவிற்கும் சக்திக்கும் ஆரம்பம் முதலே வம்பு தான். ஓவியா புரட்சி படையின் வாக்குகள் சக்திக்கு பாதகமாகிவிட்டது போலும்.

உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்

 

Advertisement