விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடல்..!வெளியான மாஸ் தகவல்..!

0
760
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

-விளம்பரம்-

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘தூக்கு துரை ‘ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடலும் விரைவில் வே;வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்க்கனோக்கி வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இரு இறுதி போட்டியில் படத்தை வென்றவர்கள் தான் செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி. தற்போது இவர்களுக்கு தொடர்ந்து சினிமாவில் படும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அது போக செந்தில் கணேஷ் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

-விளம்பரம்-
Advertisement