பிக் பாஸ் கணேஷ் மனைவியா இது..!அவரே வெளியிட்ட போட்டோ.! புகைப்படம் உள்ளே !

0
1938
Nisha-Ganesh
- Advertisement -

விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா.மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ராமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

-விளம்பரம்-

விஜய் டிவி யில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் என்ற சீரியலில் அறிமுகமானர். பின்னர் பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுபலினியாகவும் இருந்து வந்தார். சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மரப்பதில்லை தொடரில் இருந்து தனக்கு கதாபாத்திரம் சரியில்லை என்று விலகி விட்டார்.

- Advertisement -

நடிகை நிஷா,முதன் முதலில் பிரபலமடைந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா கானும் காலங்கள்’ என்ற தொடர் மூலமாக தான். இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த இத்தொடர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பாகங்களாக வெற்றிகரமாக ஓடியது.

-விளம்பரம்-

இந்த தொடருக்கு பின்னர் நடிகை நிஷா பல சிரியலில் நடித்திருந்தாலும் ‘கனா காணும்’ காலங்கள் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவியுள்ளார். அதில் அந்த சீரியலின் தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் கார்த்திக்குடன் நின்றுகொண்டிருக்கிறார் நடிகை நிஷா

Advertisement