ப்ராய்லர் கோழி நீங்க – ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் வாலு பட நடிகை கொடுத்த போஸ்.

0
3733
archana
- Advertisement -

சினிமாவில் நடிகைகளை விட துணை கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர்., சிங்கம் புலி படத்தில் வந்த ஆண்டி முதல் கோமாளி படத்தில் வந்த பஜ்ஜி கடை ஆண்டி வரை இளசுகள் பல பேர் கூகுளில் தேடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வருவர் துணை நடிகையான அர்ச்சனா மாரியப்பன். இவரது பெயர் அர்ச்சனா மாரியப்பனா, அர்ச்சனாவா, அர்ச்சனா ஹரிஷ்ஷா என்ற குழப்பத்தில் இளசுகள் இவரை கூகுள் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

தற்போது சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர் ஆரம்பத்தில் சினிமாவில் தான் துணை நடிகையாக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் போன்ற பல்வேறு படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.

- Advertisement -

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர்ஏற்கனவே சீரியலிலும் நடித்து வந்தார் தான்.தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, அருந்ததி, நீலி, வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள் போன்ற பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் நடிகை அர்ச்சனா ஆறுமுகம். சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெல்லிய புடவையின் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் இதைக் கண்ட ரசிகர்கள் சிலர் பிராய்லர் கோழி போல இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் மேலும் விரைவில் வெள்ளித்திரைக்கு வாருங்கள் என்று அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்

-விளம்பரம்-
Advertisement