நீலிமா ராணியா இப்படி மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.! ரசிகர்கள் ஷாக்.!

0
120747
- Advertisement -


தமிழில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல்களில் தனது நடிப்பினால், பல குடும்பங்களில் ஒருவராக மாறிவிட்டவர் நீலிமா ராணி. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பிலிருந்து விலகவில்லை கமல் நடித்த தேவர் மகன் படத்தில் நாசரின் மகளாக நடித்திருந்தார் நீலிமா.

-விளம்பரம்-

விடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்க :

- Advertisement -

அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிறம் மாறாத பூக்கள் என்ற தொடரை தயாரித்தும் வருகிறார்.

இதுவரை பல படங்கள் மற்றும் சீரியலில் நடித்திருந்தலும் இவர், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், சமீபத்தில் இவர், கவர்ச்சியான ஆடையில் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement