Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
விஜய் டிவி சீரியல் நடிகை நேஹாவிற்கு பிறந்த அழகான குழந்தை, அவரே வெளியிட்ட போட்டோ- குவியும் வாழ்த்துக்கள்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் டிவி சீரியல் நடிகை நேஹாவிற்கு பிறந்த அழகான குழந்தை, அவரே வெளியிட்ட போட்டோ- குவியும் வாழ்த்துக்கள்

எழுதியவர்subhashini1 நவம்பர், 2024 அன்று 06:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல சீரியல் நடிகை நேகாவிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பல்வேறு திருப்பங்களுடன் சென்றிருந்த தொடர் தான் பல்வேறு கணேசன். இந்த சீரியலில் kpy புகழ் நவீன் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். இந்த தொடரில் கதாநாயகியாக நேகா கவுடா நடித்து இருந்தார்.

விஜய் டிவி சீரியல் நடிகை நேஹாவிற்கு பிறந்த அழகான குழந்தை, அவரே வெளியிட்ட போட்டோ- குவியும் வாழ்த்துக்கள்

இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார் நேகா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவருடைய அப்பா கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். சினிமாவில் இவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், நேகா அவர்கள் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட சீரியல் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

நேகாவின் சின்னத்திரைப்பயணம்:

இதற்கிடையில் இவர் 2018 ஆம் ஆண்டு சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணம். இவர்களுடைய காதல் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கியது. பின் ஸ்கூல், காலேஜ் என்று தொடங்கிய இவர்கள் காதல் இறுதியில் கல்யாணத்தில் முடிந்தது.
திருமணத்திற்கு பிறகும் கணவரின் சம்மதத்துடன் நேகா நடிப்பைத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் கன்னட கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி ரியாலிட்டி ஷோவில் இருவரும் பங்கு பெற்று இருந்தார்கள்.

விஜய் டிவி சீரியல் நடிகை நேஹாவிற்கு பிறந்த அழகான குழந்தை, அவரே வெளியிட்ட போட்டோ- குவியும் வாழ்த்துக்கள்

நேகா குறித்த தகவல்:

அதன் பின் இவர் சில சீரியலில் நடித்து இருந்தார். அதை அடுத்து நடிகை நேகா அவர்கள் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருந்தது. அதற்கு பின் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மேலும், இவர் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். பின் இவர் தன் கணவருடன் சேர்ந்து ப்ரக்னன்சி போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.

விஜய் டிவி சீரியல் நடிகை நேஹாவிற்கு பிறந்த அழகான குழந்தை, அவரே வெளியிட்ட போட்டோ- குவியும் வாழ்த்துக்கள்

நேகா கர்ப்பம்:

மேலும், நடிகை நேகாவிற்க்கு சில மாதங்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்வு பெங்களூரில் எளிமையாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்விற்கு நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர் நெருங்கிய தோழிகளான சண்முகப்பிரியா, ஸ்ரீதேவி அசோக் கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தார்கள். நேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

View this post on Instagram

A post shared by Neha Ramakrishna (@neharamakrishna)

நேகாவுக்கு பிறந்த குழந்தை:

இப்படி இருக்கும் நிலையில் நடிகை நேகாவிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவருக்கு சில தினங்களுக்கு முன்பு தான் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை நேகா தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு சந்தோஷத்தை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்புகள்
#neha baby#நேகா குழந்தை#நேகா கர்ப்பம்#Neha Gowda
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement