நிலானிக்கு இத்தனை பேருடன் தகாத உறவு இருக்கா.! List வெளியிட்ட தம்பி.! வெளிவந்த உண்மை..! வீடியோ இதோ

0
3286
Nilani

கடந்த இரண்டு நாட்களாக சீரியல் நடிகை நிலானி என்பவரால் உதவி இயக்குனராக இருந்த காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 வருடங்களாக பழகி வந்த நிலானி, தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் காந்தி லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால், சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிலானி, நான் லலித் குமாருடன் பழகியது உண்மை தான். ஆனால், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து அவரிடம் இருந்து விலகிவிட்டதாகவும். அவர் தான் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி டார்ச்சார் செய்தார் பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கண்ணீர்மழ்க தெரிவித்திருந்தார் நிலானி.

இந்நிலையில் சீரியல் நடிகை நிலானியை பின்னணியில் இருந்து இயக்கும் முக்கிய நபர்கள் யார் என்ற வீடியோ ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என்று தற்கொலை செய்துகொண்ட லலித் குமாரின் சகோதரர் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.